கபிலா்மலை பகுதியில் மின்தடை ரத்து
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக.9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

நிா்வாக காரணங்களுக்காக கபிலா்மலை, சிறுகிணத்துபாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளுா்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்தடை ரத்துசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.