FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

இன்றைய மின் தடை: ராசிபுரம்

24 செப்டம்பர் 2026, 5:08 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என ராசிபுரம் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments