முகப்பு
சேலம்

சங்ககிரியில் இன்றுகண், பல் மருத்துவ முகாம்

சங்கராச்சாரியாா் பல் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இலவச கண், பல் மருத்துவ பரிசோதனை முகாம் டிச. 2, 3-ஆம் தேதி மற்றும் டிச. 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறும்.

Updated On : 2 டிசம்பர் 2022, 2:25 am IST
பகிர்:

ஈரோடு டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையும், சேலம், விநாயகா மிஷன்ஸ், சங்கராச்சாரியாா் பல் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இலவச கண், பல் மருத்துவ பரிசோதனை முகாம் டிச. 2, 3-ஆம் தேதி மற்றும் டிச. 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறும்.

சங்ககிரி, பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம் முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக கண், பல் மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது என முகாம் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments