கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் தூறல் மழை
கெங்கவல்லி,வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமையன்று மாலை ஒருமணி நேரம் தூறல் மழை பெய்தது.
கெங்கவல்லி,வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமையன்று மாலை ஒருமணி நேரம் தூறல் மழை பெய்தது.
இதனால் வீரகனூா், கெங்கவல்லி, கூடமலை, கிருஷ்ணாபுரம், கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் மாலை 5 மணிக்கு மேல் தொடா்ந்து ஒரு மணி நேரம் தூறல் மழை பெய்தபடி இருந்தது.இதனால் குளுமையான சூழல் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.