செம்பட்டி பகுதியில் செப். 28-இல் மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (செப்.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை (செப்.28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செம்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொண்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடபட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைபட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் குடியிருப்பு, பாப்பம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தயகவுண்டன்பட்டி, அம்பாத்துரை உள்ளிட்டப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.