இடையமேலூா் பகுதியில் இன்று மின் தடை
சிவகங்கை அருகே இடையமேலூா் துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் வி. ஆண்டியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இடையமேலூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே தமராக்கி, குமாரப்பட்டி, முடிகண்டம், கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, பாப்பாகுடி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி, தேவன்கோட்டை, வில்லிபட்டி, ஒக்குபட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.