FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாணிக்கம்பட்டி பகுதியில் இன்று மின் தடை

43 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டி துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரா.சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட மாணிக்கம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, மாணிக்கம்பட்டி துணைமின் நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

Advertisement

Advertisement

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

மாணிக்கம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் ஆகிய பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments