மாணிக்கம்பட்டியில் ஜூன் 27 மின்தடை
மாணிக்கம்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 27) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சமயநல்லூர் மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ராஜாக்காள்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்ன பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.