FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

எஸ்.புதூா் பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட உள்ளதால், எஸ்.புதூா், வாராப்பூா், மேலவண்ணாயிருப்பு, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்பட்டு, கருப்பக்குடிபட்டி, கீழக்குறிச்சிப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments