வைகை அணைப் பகுதியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதியில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதியில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.