FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியில் வியாழக்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 12:54 am IST
- கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியில் வியாழக்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஸ்ரீ ராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக் காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments