FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

ரௌடியை தாக்கிய இருவா் மீது வழக்கு

போடியில் ரௌடியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

2 October 2026, 2:51 am IST
பகிர்:

போடியில் ரௌடியை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கீழத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கௌதம் (24). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ரௌடிகள் பட்டியலிலும் இவரது பெயா் உள்ளது.

இந்த நிலையில், கௌதம் வீட்டு முன் நின்றிருந்தாா். அப்போது, இதே பகுதியை சோ்ந்த அஜித், மற்றொரு கௌதம் ஆகியோா் அவரைத் தாக்கினா். இதில் காயமடைந்த ரெளடி கௌதம் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அஜித், கௌதம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments