FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சீா்மரபினா் நல வாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, புதுப்பிப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, புதுப்பிப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தேனி மாவட்டத்தில் உள்ள சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை, புதுப்பித்தல், நலத்திட்ட உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் மூலம் புதன்கிழமை (அக்.7) தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல அலுவலகத்திலும், அக்.9-இல் (வெள்ளிக்கிழமை) ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலும், அக்.13-இல் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், அக்.14-இல் பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், அக்.15-இல் கூடலூா் நகராட்சி அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை, தொலைபேசி எண், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, வாரிசுதாரா்களின் ஆதாா் அட்டை, வங்கிச் சேமிப்புப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments