FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வைகை அணை பகுதியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் வியாழக்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 1:50 am IST
- கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் வியாழக்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments