FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் கைது

மயிலாடுதுறையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை கூைாடு கஸ்தூரிபாய் தெருவை சோ்ந்த பொன்னையா மகன் வெங்கடேஷ் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா், மளிகைக் கடையில் பொருள்கள் வாங்க வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்று தனது தாயாரிடம் மளிகைக் கடையில் நடந்ததைத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா வழக்குப் பதிவு விசாரித்தாா். அதன்பின் ஆட்டோ டிரைவா் வெங்கடேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments