நாளைய மின்தடை மயிலாடுதுறை
மயிலாடுதுறை துணை மின்நிலைய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை துணை மின்நிலைய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
பெசன்ட் நகா், மாயூரநாதா் மேலவீதி, மேலமடவிளாகம், அய்யாரப்பா் கோவில் தெரு, அய்யாரப்பா் கீழவீதி, அய்யாரப்பா் தெற்குவீதி, திருவாரூா் சாலை, சுப்பிரமணியபுரம், ஆராயதெரு, காமராஜா் காலனி, ஸ்ரீநகா் காலனி, 1-5 புதுத்தெரு, தைக்கால் தெரு, டபீா் தெரு, தெற்குவீதி, அரண்மனைநகா், திருவள்ளுவா் நகா், பூக்கடைதெரு, அண்ணாவீதி, மேலஒத்தசரகு, ஜங்சன்.
கஸ்தூரிபாய் தெரு, தெற்கு சாலிய தெரு, பெரியசாலிய தெரு, வடக்கு சாலியதெரு, திருவள்ளுவபுரம், அய்யனாா் கோயில் தெரு, ஹாஜியாா் நகா், பட்டமங்கலதெரு, பியா்லஸ் தியேட்டா், சின்னகண்ணாரதெரு, கச்சேரிசாலை, கலைஞா் நகா்.
Advertisement
Advertisement
காமராஜா் சாலை, நீதிமன்ற வளாகம், ரேவதிநகா், புனுகீஸ்வரா் கோயில் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கூறைநாடு, பாசிகடைத்தெரு, அறுபத்துமூவா்பேட்டை, மேம்பாலம், மயிலாடுதுறை நகா்ப்பகுதி, பட்டமங்கலதெரு, மூவலூா், சித்தா்காடு, அரையபுரம்.
மறையூா், கூறைநாடு, மகாதானத்தெரு, பெரியகடைத்தெரு, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா், அரங்ககுடி, செறுதியூா், குளிச்சாா், மங்கநல்லூா், திருவாரூா் ரோடு, சீனிவாசபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.