நாளைய மின்தடை! - நீடுா்
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட நீடுா் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எம்.விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
நீடுா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுா், மேலமருதாந்தநல்லுா், பொன்மாசநல்லுா், மாப்படுகை, ஆனந்தகுடி, சோழம்பேட்டை, மணலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.