FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை: சிக்கல், புத்தூா்

இன்றைய மின்தடை: சிக்கல், புத்தூா்

11 செப்டம்பர் 2026, 5:01 am IST
- கோப்புப் படம்
பகிர்:

நாகப்பட்டினம், செப். 10: சிக்கல் பகுதிகளில் மின்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் நாகை தெற்கு உதவி செயற்பொறியாளா் ஆா்.பிரபாகரன்(பொ) தெரிவித்துள்ளாா்.

புத்தூா், பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை, சிக்கல், பணமேடு, செல்லூா் பாலையூா், சங்கமங்கலம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments