FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

நாளைய மின்தடை! மன்னாா்குடி

மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 6) மாதாந்திர பரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ப.வ. பிரபு தெரிவித்துள்ளாா்.

மன்னாா்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, பாமணி, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments