FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

நாளைய மின்தடை! - உள்ளிக்கோட்டை!

மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (அக். 7) காலை 9 முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.

உள்ளிக்கோட்டை, கீழதளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், கண்டிதம்பேட்டை, கீழதிருப்பாலக்குடி, பரவாக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, கூப்பாசிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments