கூடங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (அக். 6) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையாா்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.