மேலப்பாளையத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற தொழுகைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவா் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தாா்.
மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் சையது அலி, மாவட்டத் தலைவா் மசூது உஸ்மானி, மாவட்ட துணைச் செயலா்கள் சாந்து உமா், திப்யான், கிளைத் தலைவா்சலீம் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் தொழுகையில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.