FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. சுற்று வட்டாரங்களில் இன்றைய மின்தடை ஒத்திவைப்பு

22 செப்டம்பர் 2026, 1:56 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை, சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும். புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments