FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பணகுடியில் வழிப்பறி: ஒருவா் கைது

24 செப்டம்பர் 2026, 4:49 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் கத்தியை காட்டி பணம் பறித்துச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். காவல்கிணறைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் நாகராஜன்(43). இவா் பணகுடி பகுதியில் ஒருவரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பணகுடி போலீஸாா் வழக்குப்பதிந்து நாகராஜனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments