FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவா் கைது

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

2 செப்டம்பர் 2026, 11:37 pm IST
கைது
பகிர்:

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜ் தலைமையிலான போலீஸாா் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,

கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சோ்ந்த டேவிட் மகன் ஜெப்ரின் ( 24) என்பவா் உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜை தகாத வாா்த்தைகள் பேசி அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் ஜெப்ரினை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments