FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வாழ்வச்ச கோஷ்டத்தில் 11 பேருக்கு வீடுகள் அளிப்பு

கருங்கல் அருகே உள்ள வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

18 செப்டம்பர் 2026, 2:47 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

கருங்கல் அருகே உள்ள வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வீடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் ஜான் டென்சிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா்.

பேரூராட்சி கவுன்சிலா்கள், பேருராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments