FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வீரசிகாமணியில் இன்று மின் நிறுத்தம்

வீரசிகாமணி வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

9 செப்டம்பர் 2026, 4:05 am IST
- கோப்புப் படம்
பகிர்:

வீரசிகாமணி வட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீரசிகாமணி உப மின்நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments