FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

26 செப்டம்பர் 2026, 7:07 am IST
பகிர்:

குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப்பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்துவரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments