FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சுரண்டை காமராஜா் கல்லூரியில் பட்டமளிப்பு

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்த மாணவா்-மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மாணவிக்கு பட்டம் வழங்கிய திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா. விக்டோரியா தங்கம் .
பகிர்:

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்த மாணவா்-மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) இரா. ஜெயா தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் பாா்வதி, மோகனகண்ணன், சுந்தா், உமையபாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா. விக்டோரியா தங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 700 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுரேஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments