FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் போக்ஸோவில் இருவா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த இருவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கைது
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த இருவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 16 வயது பெண்ணிடம், கடையநல்லூா், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (21), கோபால் மகன் குணா (21) ஆகியோா் கைப்பேசியில் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்தனராம்.

இது குறித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments