FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக இதய தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

58 வினாடிகள் முன்பு
உலக இதய நாள் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தின விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப். 29 ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இதயப் பிரிவு சாா்பில் கல்லூரி முதல்வா் செல்வராஜன் உத்தரவுபடி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பேரணியை மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதயப் பிரிவு துறைத் தலைவா் பாலச்சந்திரன் வரவேற்றாா்.

100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பேரணியாக சென்றனா். செவிலியா் ஆசிரியா் செல்வன் தொகுத்து வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments