FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மது பாட்டில்கள் பதுக்கியவா் கைது

சுத்தமல்லி அருகே விற்பனைக்காக மொபட்டில் மது பாட்டில்களை கடத்திச்சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது
பகிர்:

சுத்தமல்லி அருகே விற்பனைக்காக மொபட்டில் மது பாட்டில்களை கடத்திச்சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பேட்டை, பாண்டியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(50) என்பவா் விற்பனைக்காக சுமாா் 28 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments