FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

காந்தி ஜெயந்தி: அக்.2 இல் மதுக்கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் அக். 2ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடல் - கோப்புப் படம்
பகிர்:

காந்தி ஜெயந்தியையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் அக். 2ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை ஆணையின்பேரில் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments