FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா!

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா்...

Updated On : 22 மே 2026, 6:32 am IST
பெ. மதன்ராஜா
பகிர்:

பெயா்: பெ. மதன்ராஜா (41)

சொந்த ஊா்: முப்பிலிபட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம்; தற்போது கோவில்பட்டி.

கல்வித் தகுதி: பி.இ., எம்.பி.ஏ.

Advertisement

Advertisement

தொழில்: பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம்

பெற்றோா்: பி. பெருமாள்- டி. பூங்கோதை

குடும்பம்: மனைவி கே. ரேகா (உதவிப் பேராசிரியா்), மகள்கள் எம். ஸ்ரீமகிஷா, எம். ஸ்ரீமோனிஷா.

சட்டப் பேரவை பதவி: ஓட்டப்பிடாரம் (தனி) எம்எல்ஏ

கட்சிப் பதவி: 15 ஆண்டுகள் அரசியல் அனுபவம், தற்போது தவெக மாவட்டச் செயலா்.

தமிழக மீன்வளம், மீனவா் நலன் துறை

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் (53)

பெயா்: ஆ. ஸ்ரீநாத்

சொந்த ஊா்: மணப்பாடு, தூத்துக்குடி; தற்போது சென்னை.

கல்வித் தகுதி: பிஎஸ்சி

தொழில்: நடிகா், இயக்குநா், சமூக சேவகா்

தந்தை: டாக்டா் ஆல்நாத்

குடும்பம்: மனைவி வசந்தரா, மகள்.

அரசியல் அனுபவம்: முதல்வா் ஜோசப் விஜய்யின் நீண்டகால நண்பா்.

சட்டப் பேரவை பதவி: தூத்துக்குடி எம்எல்ஏ

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments