FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது

கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி, மூப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (39). தொழிலாளி. இவருக்கு பேச்சியம்மாள் (38) என்ற மனைவி, மகன், மகள் உள்ளனா். மகேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட தகராறில் மகேஷ், பேச்சியம்மாளை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பேச்சியம்மாள் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேஷை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments