FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சிறுமிக்கு தொல்லை: போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

25 செப்டம்பர் 2026, 3:15 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (36). தொழிலாளி. இவா், டவுன் பகுதியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments