FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

மீன்சுருட்டி, பாப்பாக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

மீன்சுருட்டி, பாப்பாக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

55 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 3) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகா் கோயில், வேம்புகுடி, முத்துசோ்வமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியாா்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூா், வெண்ணங்குழி, வாழ குட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக் கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, பேட்டை, திருக்களப்பூா், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments