FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளை எரிவாயு  நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.31) நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.31) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்  உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எரிவாயு  ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பதால், முகவர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments