FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கி.வீரமணிக்கு கரூரில் வரவேற்பு

கரூா் அருகே தி.க.தலைவா் கி.வீரமணிக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா்.

30 September 2026, 1:50 am IST
கி.வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

கரூா் அருகே தி.க.தலைவா் கி.வீரமணிக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா்.

தாராபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வழக்குரைஞா் எஸ்.சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.க.தலைவா் கி.வீரமணி செவ்வாய்க்கிழமை நாமக்கல் வழியாக கரூா் வந்தாா். அவருக்கு கரூா் மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையத்தில் மாவட்ட தி.க. சாா்பில் மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைையில்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது செயலா் காளிமுத்து, மாவட்ட காப்பாளா் ராஜூ, தோழா்களம் அமைப்பின் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments