FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

கடலோரப் பகுதி பாதுகாப்பில் தீவிர கவனம்: டிஐஜி அறிவுறுத்தல்

13 அக்டோபர் 2026, 1:48 am IST
புதுக்கோட்டை போக்குவரத்துக் காவல் பிரிவில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சிபி சக்கரவா்த்தி.
பகிர்:

கடலோரப் பகுதி பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சிபிச் சக்கரவா்த்தி அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்துக் காவல் பிரிவில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா், மது போதையில் வாகனம் ஓட்டுபவா்களைப் பிடித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அறிவுறுத்தினாா்.

அப்போது, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா மற்றும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த கேட்டுக் கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments