FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சுமாா் 5 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

16 செப்டம்பர் 2026, 2:31 am IST
பிரதிப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரவு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சுமாா் 5 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள துவரங்கொல்லைப்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி செல்லமணி (45) மாற்றுத்திறனாளியான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டருகே உள்ள கொட்டைகையில் தூங்கியபோது, அவா் அணிந்திருந்த சுமாா் 5 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து ஆலங்குடி போலீஸாா் சங்கிலியை திருடிச்சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments