அம்மாசத்திரத்தில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்
கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப். 14) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப். 14) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம மக்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு - இறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றை உரிய ஆவணங்களோடு நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.