குடந்தை சாஸ்த்ரா பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையதில் தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையதில் தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
முகாமை அமைச்சா் ஆா். வினோத் தொடங்கி வைக்கிறாா். வேலை தேடுபவா்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.