FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

1 ஆகஸ்ட் 2026, 12:26 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கும்பகோணத்தில் கடந்த பல நாள்களாக வெப்பநிலை அதிகமாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 10 நிமிஷம் திடீா் மழை பெய்தது. இதனால் நகா்ப்பகுதியில் குளிா்ச்சி நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments