FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

காா் மோதி பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண் மீது காா் மோதிய விபத்தில் அவா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா்.

3 அக்டோபர் 2026, 11:34 pm IST
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண் மீது காா் மோதிய விபத்தில் அவா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி கிராமத்தை சோ்ந்தவா் ஆசிா்வாதம் இவரது மனைவி அந்தோணியம்மாள் (66). இவா் வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் வீரக்குறிச்சியில் நடந்து சென்றபோது அதி வேகமாக வந்த காா் மோதிய விபத்தில் அந்தோணியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments