FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் அக். 17-இல் மின்தடை

கும்பகோணம் நகரிய துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

15 அக்டோபர் 2026, 4:23 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம் நகரிய துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், கும்பகோணம் நகா் முழுவதும் மற்றும் செட்டி மண்டபம், கோ.சி. மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் அன்று

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் மு. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments