FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

47 வினாடிகள் முன்பு
பலி - பிரதிப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

காா்காவயல் கிராமத்தை சோ்ந்தவா் அரவிந்த் (32). இவா் செவ்வாய்க்கிழமை காா்கா வயல் மெயின் சாலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்வயரை சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து மயங்கிய அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா். பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments