FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

தஞ்சாவூரில் சாக்கடையில் இளைஞா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

பலி - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூரில் சாக்கடையில் இளைஞா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

தஞ்சாவூா் மேலவீதி அருகே சக்க நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த் (33). இவா் அதே தெருவில் அரசு உதவி பெறும் பள்ளி அருகே சாக்கடையில் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா் எப்படி உயிரிழந்தாா் என்பது உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments