FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ரௌடி கைது

12 அக்டோபர் 2026, 4:03 am IST
கைது
பகிர்:

திருச்சி மாவட்டம், எசனை கோரை பகுதியில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரௌடி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

  எசனைக்கோரை பகுதியைச் சோ்ந்தவா் லியோராஜ், வழக்குரைஞா். இவரை கடந்த மாதம் இதே ஊரை சோ்ந்த ரௌடி ரா. பிரகாஷ் என்பவா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ரௌடி பிரகாஷை சமயபுரம் காவல் உதவி ஆய்வாளா் மோ. முரளி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments