FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

12 செப்டம்பர் 2026, 5:51 am IST
பகிர்:

பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) வரும் அக். 2, 9, 16, 23 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது வரும் அக். 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி - நரசாப்பூா் சிறப்பு ரயிலானது (06019) வரும் அக். 5, 12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக நரசாப்பூா் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06020) வரும் அக். 7, 14, 21, 28, நவ. 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments